சென்னை: இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு தொடர்புடைய 10 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2 முறை பல இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று 3வது முறையாக மீண்டும் மத்திய காவல்துறையினர் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ள நிலையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறையினர், அவருக்கு […]
The post செந்தில் பாலாஜி தொடர்புடைய 10 இடங்களில் 3வது முறையாக மீண்டும் வருமானவரித் துறை சோதனை. first appeared on www.patrikai.com.