பசுவும் புண்ணியங்களும் – ஒரு பார்வை 🐂 பசுவுக்கு நாம் அகத்திக் கீரை!! தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாகத் திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்திக் கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும். 🐂பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும். 🐂பசுவைப் பூஜித்தால் பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும். 🐂 பசு உண்பதற்குப் புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் […]
The post பசுவும் புண்ணியங்களும் – ஒரு பார்வை first appeared on www.patrikai.com.