சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன், பதிவாளர் உதவியுடன் ரூ.100 கோடி அளவில் மோசடி நிலப்பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியான நிலையில், அந்த பதிவை ரத்து செய்வதில் தமிழ்நாடு அரசு அக்கறை காட்டவில்லை, அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி உள்ள அறப்போர் இயக்கம், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைகிறது என்று நினைவூட்டி உள்ளதுடன், நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும் என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நைனார் நாகேந்திரன். இவர் […]
The post பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் ரூ.100 கோடி மோசடி நிலப்பதிவு! நடவடிக்கை எப்போது? அறபோர் இயக்கம் குற்றச்சாட்டு…. first appeared on www.patrikai.com.