இரட்டை குட்டிகளை பெற்றெடுக்கும் பாண்டா கரடி… அந்த பாசத்த வீடியோவில் பாருங்க!

Panda Twins Video: தென் கொரியாவில் ஒரு பாண்டா கரடி அங்கு முதல்முறையாக இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. தற்போது, தாயும், குட்டிகளும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.