ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆளவந்தார் நாயக்கர் தனக்கு சொந்தமான ஆயிரம்வேலி நிலத்தை திருநட்சத்திர நாட்களில் தணிக்கை செய்து திருவிடந்தை, திருகடல்மலை மற்றும் திருப்பதி கோயில்களுக்கு வழங்கவேண்டும் என்று 22- 6-1914ல் உயில் எழுதி உள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சொத்துக்களை கோயிலுக்கு எழுதி […]
The post ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் first appeared on www.patrikai.com.