சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவியைத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சந்தித்துப் பேசி உள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதே நாள் தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் அவர். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிக் கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். வெ இறையன்பு புதிய தலைமைச் செயலாளராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலாளராக […]
The post இன்று தமிழக ஆளுநரைச் சந்தித்த தலைமைச் செயலாளர் first appeared on www.patrikai.com.