சிம்லா இமாசலப் பிரதேச மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆகி உள்ளது. கடந்த சில தினங்களாக இமாசல பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைகள் நிறைந்த இமாசல பிரதேசம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் […]
The post இமாசலப் பிரதேச வெள்ள பலி 80 ஆக உயர்வு : கோடிக்கணக்கில் சேதம் first appeared on www.patrikai.com.