சென்னை தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். முதல்வரிடம் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் […]
The post உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் : முதல்வர் அறிவிப்பு first appeared on www.patrikai.com.