டில்லி வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாகக் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், அரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கனமழை பதிவாகியுள்ளது. இதனால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பெரும் […]
The post கனமழையால் வட இந்தியாவில் 406 பயணிகள் ரயில் ரத்து first appeared on www.patrikai.com.