சென்னை ஜூலை 24ஆம் தேதி சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்க உள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காணும் முகாம் சென்னையில் ஜூலை 24 முதல் தொடங்கும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். மொத்தம் 3523 முகாம்கள் அமைக்கப்பட்டு […]
The post ஜூலை 24 சென்னையில் மகளிர் உரிமைத் தொகை முகாம் : மேயர் அறிவிப்பு first appeared on www.patrikai.com.