மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் தண்டிக்கவும் போதுமான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 6 மல்யுத்த வீரர்கள் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. மல்யுத்த வீரர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படுவதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று பிரிஜ் பூஷன் தரப்பு கூறிவந்தது. […]
The post மல்யுத்த வீரர்களின் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போதுமான ஆதாரம் உள்ளது : காவல்துறை first appeared on www.patrikai.com.