முதல்வர் வீட்டு அருகேயே வெள்ளப்பெருக்கு… அபாய அளவை தாண்டிய யமுனை நீர்மட்டம்

Delhi Floods: கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் கனமழை பெய்யவில்லை என்றாலும், ஹரியானாவின் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.