டர்பன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆண்டு கூட்டம் தென் ஆப்ரிக்காவின் டர்பனில் நடந்தது. முடிவில் ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில் ஆண்கள், பெண்கள் உலக கோப்பை வெல்லும் அணிகளுக்கு சமமான பரிசு வழங்கப்படும். வரும் 2030க்குள் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement