சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்ற வழக்கறிஞர் கோரியிருந்த நிலையில், அந்த பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளித்துள்ளனர். அதில், “நீதிமன்ற ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று […]
The post சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.விடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் யாரிடம் உள்ளது தெரியுமா? ஆர்.டி.ஐ. பரபரப்பு தகவல்… first appeared on www.patrikai.com.