டாஸ்மாக் கடையில் மதுவாங்கிய பெண்களின் வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்இளைப்பில்லை காணென்று தண்ணியடி. WhatsApp fwd of the day. As received. Super. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் 🫤#dravidamodel pic.twitter.com/7SA889fwpp — Kasturi (@KasthuriShankar) July 13, 2023 இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள […]