இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள மோடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் கலவரம், வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்களை அடுத்து உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டித்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நரேந்திர மோடியின் “தேசியம் குறித்த பேச்சு வெற்று கூச்சல்” என்று வர்ணித்துள்ளது. மனித உரிமை மீறல் […]
The post பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்… first appeared on www.patrikai.com.