ஹாலிவுட்டில் மிகப்பெரிய வேலை நிறுத்தம்… Oppenheimer ரிலீஸ் ஆகுமா?

Hollywood Strike: ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் பணி நிறுத்தத்தில் இருந்த நிலையில், தற்போது நடிகர்கள் தரப்பும் அதில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், பட தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.