சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவிருக்கும் இந்த மேம்பாலம் 1.2 கி.மீ. நீளம் கொண்டது. மேம்பாலத்திற்கான தூண்கள் எஃகு (Steel)ஐ கொண்டு உருவாக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலையான சேலம் இரும்பு ஆலை (SAIL) நிறுவனத்தின் திருச்சி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை 20 மாதங்களில் […]