சியோல் வட கொரியாவின் மிரட்டலுக்குப் பதிலடியாகத் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து ஏவுகணை சோதனை நடத்தி உள்ளன. வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. வட கொரியா அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறித் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சாட்டிய வடகொரிய அரசு, தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு […]