அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு… செந்தில் பாலாஜிக்கு அடுத்து அமலாக்கத்துறையின் ஆக்சன்

Minister Ponmudi: சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.