சென்னை: கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கு பட்டா கேட்டு தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி மீட்க வேண்டும் இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது சொத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் பட்ட கோரிய நிலம், கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அந்த […]