நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: நல்லாசிரியர் விருது எனப்படும்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு- 386  நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில், ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பா் 5 ஆம் நாள் மாநிலத் தலைநகரான சென்னையில் முதல் அமைச்சரால் அல்லது அமைச்சா் பெருமக்களால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது  1997ம் ஆண்டு முதல்  ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.