சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வியை அளிக்க வேண்டும், அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்று மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவில்கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை குரோம்பேட்டையில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர். மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழா தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்று […]