சென்னை: மாநில தலைநகரான சென்னையில் மக்கள் அதிகமாக இருக்கும் சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் வெட்டி 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்,. இவர் ரயிலில் சமோசா மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர் என்று கூறப்படுகிறது. இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று இரவு 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக […]