நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள்… முழு விபரம் இதோ..!!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.