டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் இன்று காலை 11மணி அளவில் தொடங்கியது. இன்றைய அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து, மக்களவை மதியம் 2மணி வரையிலும், மாநிலங்களவை மதியம் 12மணி வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மதியம் 12மணிக்கு மீண்டும் மாநிலங்களவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூரில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Rajyasabah-parliament-20-07.jpg)