டெல்லி: மணிப்பூரில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். அதுபோல மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இது மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டித்துள்ளார். மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் கலவரம் உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே கலவரத்தில் குகி பிரிவை சேர்ந்த பழங்குடி பெண்களை மற்றொரு சமூகமான மைதேயி […]