புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை, நுழைவு வாயிலில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதற்கு, சோனியா, நன்றாக உள்ளதாக பதிலளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement