எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் நாமல்கம புகையிரத வீதியில் திருத்தப்பணி

வெலிகந்த மற்றும் பூனானிக்கு இடையில் நாமல்கம பாதையில் புகையிரத கடவைகள் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கை வருமாறு:

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.