உயர்நீதிமன்றம் பள்ளிக்கல்வித்துறைச் செயலருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு

சென்னை தமிழக பள்ளிக் கல்வித்துறைச் செயலருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வெண்ணிலா நியமிக்கப்பட்டார்.   இவர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான வழக்கை 2016 ஆம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகும் மனுதாரரின் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதையொட்டி ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக  மூன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.