மாண்டெவிடியோ, உருகுவே உருகுவே நாட்டின் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 2000 பென்குவின்கள் ஒதுங்கி உள்ளன. கடந்த 10 நாட்களில் தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இவை மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படுபவை ஆகும் ஆய்வாளர்கள் இவை அட்லாண்டிக் கடலில் உயிரிழந்து, பின்னர் உருகுவே கடற்கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பென்குவின்கள் உயிரிழக்க என்ன […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/uruguay-died-penguins-e1690032767858.jpg)