கொடூரம்! சகோதரியின் துண்டித்த தலையுடன் காவல் நிலையத்திற்குச் சென்ற சகோதரன்!

குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் தனது சகோதரியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்துவிட்டு, தலையுடன் காவல்நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.