கொல்கத்தா: மணிப்பூரில் இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பல இளம்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெண் முதலமைச்சரான மம்தா ஆட்சி செய்து வரும் மேற்குவங்க மாநிலத்திலும், பழங்குடியினத்தைச் சேர்நத் பெண் உள்பட பல பெண்கள், நிர்வாணப்படுத்தப்பட்டு, கொடுரமாக தாக்கப்படும் வீடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மேற்குவங்க மாநிலத்தை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தன்னை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளான […]