’உங்களோடு இணைந்து பணியாற்ற தயார்’ மோடியிடம் நானே சொன்னேன் – துரைமுருகன்

காட்பாடியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினோடு பிரதமர் மோடியை சந்தித்தபோது நாட்டின் முன்னேற்றத்துக்காக உங்களுக்கு கை கொடுப்போம் என தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.