பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் போட்டி ட்ராவில் முடிந்ததால் இந்திய அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் தொடர் வரும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/gridart_20230724_164952558_XL.jpg)