சென்னை சென்னை விமான நிலையத்தில் திடீரென உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் தரை இறங்கி உள்ளது. திமிங்கிலம் வடிவத்தில் உள்ள உலகத்திலேயே மிகப் பெரிய சரக்கு விமானமான “ஏா்பஸ் பெலுகா”என்ற சரக்கு விமானம், சென்னை விமானநிலையத்திற்கு, நேற்று இரவு வந்தது. குஜராத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் இந்த விமானம் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காகச் சென்னையில் தரையிறங்கி, எரி பொருள் நிரப்பியது. பிறகு சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை மீண்டும் விமானம் டேக் ஆப் செய்தது. […]