ரயில் டிக்கெட் முன்பதிவு.. டிக்கெட் எடுக்க முடியவேயில்லை – திணறும் IRCTC

IRCTC Ticket Booking: ரயில்வேயின் மிகப்பெரிய இணையதளத்திலும், செயலியிலும் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலவில்லை என பல புகார்கள் வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.