கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு 7000 கனஅடி ஆக உயர்வு…

ஒகனேக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு  7ஆயிரம் கனநீர் வினாடிக்கு வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது. ஆனால், தண்ணீர் திறக்க முடியாது அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் முரண்டு பிடித்தார். பின்னர், இது தொடர்பாக, மத்தியஅமைச்சர் மற்றும் காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.