அண்ணாமலை யாத்திரை: ஆர்வம் காட்டாத எடப்பாடி, அன்புமணி! – டார்கெட் போஸ்டர்கள் – விமர்சனம்: DD Returns

அண்ணாமலை பாதயாத்திரை: ஆர்வம் காட்டாத எடப்பாடி, அன்புமணி!

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி

மிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மத்திய பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க ராமேஸ்வரத்திலிருந்து இன்று நடைப்பயணத்தை தொடங்குகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கேற்பினால், அண்ணாமலையின் நடைப்பயணத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

ஆனால், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இது குறித்த விரிவான அலசலுடன், அண்ணாமலையின் நடைப்பயணம் குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் ரியாக்‌ஷன் என்ன என்பதை தெரிந்துகொள்ள

இங்கே க்ளிக் செய்க…

———–

அண்ணாமலை நடைப்பயணம்: முழு அப்டேட்ஸ்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஆருத்ரா, மணிப்பூர்…’ – அண்ணாமலையை டார்கெட் செய்த போஸ்டர்கள்!

ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சை போஸ்டர்

ராமேஸ்வரத்திலிருந்து அண்ணாமலை இன்று பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவனம் ஊழல் வழக்கில் பா.ஜ.கவினர் சிக்கியுள்ளதைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான செய்தியை படிக்க இங்கே க்ளிக் செய்க…

மேலும்,

‘பற்றியெரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா..?’ – அண்ணாமலை பாதயாத்திரையை விமர்சித்து திமுக போஸ்டர்

படிக்க இங்கே க்ளிக் செய்க…

உட்கட்சிப்பூசல்: ‘அதகளப்படும்’ நெல்லை திமுக…

தி.மு.க கவுன்சிலர்கள் தர்ணா

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க-வில் நிலவிய கோஷ்டிப்பூசல் காரணமாக மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வஹாப் அதிரடியாக நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நெல்லை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகராட்சிப் பெண் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

‘ஓப்பன்ஹெய்மரை வில்லனாக்கியதே அமெரிக்காதான்!’ – எப்படி?

A scene from Oppenheimer movie

ந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 820 கோடி செலவில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அமெரிக்கப்படம் ‘ஓப்பன்ஹெய்மர்’ பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் உலகின் முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியவரும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகளை உருவாக்கியவருமான ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கையைப் பேசும் படம் இது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

பழநி கோயில்: சேவல் ஏல சர்ச்சையும் விளக்கமும்!

பழநி

ழநி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் சேவல், கோழிகளை அதிக தொகை வைத்து கோயில் நிர்வாகம் ஏலம் விடுவதாகக் கூறி ஏலத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த விரிவான தகவல்களை படிக்க இங்கே க்ளிக் செய்க…

உலகக்கோப்பை போட்டி அட்டவணை மாற்றம்!

WorldCup

ருநாள் உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுவிட்டது.

இந்நிலையில் பிசிசிஐ உலகக்கோப்பை குறித்த சில புதிய அப்டேட்களை வெளியிட்டிருக்கிறது.

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

11 துப்புரவு பணியாளர்கள் லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு! என்ன செய்தார்கள் தெரியுமா?

ரூ.10 கோடி பரிசு கிடைத்த துப்புரவுப் பணியாளர்கள்

கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருவ மழைக்கால லாட்டரிச் சீட்டு வெளியிடப்பட்டிருந்தது.

பம்பர் பரிசு 10 கோடி ரூபாய் உள்ளிட பல பரிசுத் தொகைகளை கொண்ட இந்த லாட்டரித் திட்டத்தில் 27 லட்சம் டிக்கட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் 250 ரூபாய் என விற்பனைச் செய்யப்பட்டது.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

ஆன்லைனில் பொருள்களை விற்க எளிய வழிகள்…

e-commerce

விற்பனை செய்வதற்கான பொருளைத் தேர்வு செய்துவிட்டோம். அடுத்து, அதன் தயாரிப்பாளர் எங்கே கிடைப்பார்? Indiamart போன்ற வலைதளங்களில் தயாரிப்பாளரைத் தேர்வு செய்யலாம்.

பொதுவாக, இரண்டு வகையான விற்பனையாளர்களை நாம் சந்திக்க நேரிடும். சிலர் டிராப்-ஷிப்பிங்-க்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மற்றொரு பிரிவினர் டிராப்-ஷிப்பிங் செய்ய ஒப்புக்கொள்வர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

சினிமா விமர்சனம்: ‘டிடி ரிட்டன்ஸ்’

டிடி ரிட்டர்ன்ஸ்

வென்ட் மேனேஜராக சதீஷ் எனும் கதாபாத்திரத்தில் சந்தானம். ரைமிங் ஒன் லைனர், பேய்களை நக்கலாகக் கலாய்ப்பது, சற்று சீரியஸான காட்சிகளில் முக பாவத்தை மாற்றுவதெனச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ரெடின் கிங்ஸ்லி, பிபின், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன், சைதை சேது, டைகர் தங்கதுரை, தீபா எனப் பெரிய பட்டாளமே நகைச்சுவை தர்பார் செய்துள்ளனர்.

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

———

சினிமா விமர்சனம்: ‘லவ்’

விமர்சனத்தை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.