சென்னை திருச்சி என் ஐ டி விரைவில் பல்கலைக்கழகமாக மாற உள்ளதாக அதனியக்குநர் அகிலா தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள என் ஐ டி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையம் அகில இந்தியப் புகழ் வாய்ந்ததாகும், தற்போது இந்த நிலையம் அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி மையத்தின் கீழ் இயக்குநர் அகிலாவின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த தேசிய கல்விக் கொள்கை கூட்டத்தில் கலந்து கொண்டு அகிலா உரையாற்றி உள்ளார். அப்போது அகிலா, “தேசியக் […]