Earthquake of magnitude 4.0 jolts Arunachal Pradeshs Siang | அருணாச்சல்லில் லேசான நிலநடுக்கம்

சியாங் : அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தின் பன்கின் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4 ஆக பதிவானது. காலை 8:50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.