அமித்ஷா தொடங்கி வைத்த அண்ணாமலையின் பாத யாத்திரை

ராமேஸ்வரம் நேற்று ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் பாஜக பாதயாத்திரையைத் தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் `என் மண், என்மக்கள்-மோடியின் தமிழ் முழக்கம்’ என்ற கோஷத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை இந்த நடைப்பயண தொடக்க விழா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.