என்எல்சி போராட்டம்: அன்புமணி விடுதலை – 25 பேர் சிறையில் அடைப்பு

நெய்வேலி என்எல்சி போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாமகவைச் சேர்ந்த 25 பேர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.