டெல்லி: நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டின் திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்கள் ஏழை மாவட்டங்களில் என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நிதிஆயோக் ஆண்டுதோறும் நாட்டின் வறுமை குறியீடு தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதுபோல, இந்த ஆண்டுக்கான தேசிய பல பரிமாண வறுமை குறியீடு பட்டியலை வெளியிட்டு உள்ளது. கடந்த 17ந்தேதி (2023, ஜூலை 17) வெளியான உள்கட்டமைப்பு, வாழ்வாதார மேம்பாடு, கல்வி, சுகாதாரம் . வறுமைக்கோடு தொடர்பான அந்த பட்டியலில், நாட்டில் உள்ள ஏழை மாவட்டங்கள் தொடர்பான […]