முதல்வர் மு க ஸ்டாலினுக்கு 2023ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது

சென்னை முதல்வர் மு க ஸ்டாலினுக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதை செஸ் கூட்டமைப்பு வழங்கி உள்ளது.. கடந்த் 28.7.22 முதல் 10.8.22 வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட், இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.