வாராஹி சித்தர் வழிபடும் மகிஷாசுரமர்த்தினி எதிரிகளின் தொல்லைகள் நீக்கும் சத்ருசம்ஹார பூஜை | Nagercoil

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ. பயணித்தால் காட்டாத்துறை ஜங்ஷன் வரும். அங்கிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் 3 கி.மீ. பயணித்தால், அன்னை மகிஷாசுரமர்த்தினியின் ஆலயத்தை அடையலாம். பள்ளியாடி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு. இந்த ஆலயத்தின் சிறப்புகள் குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.