சென்னை: தக்காளி விலை சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டுவதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை கடந்த சில தினங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. நேற்று முன் தினம் வரை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று 170 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருகிறது. தங்கத்தைப்போன்று தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தினந்தோறும் திணறி […]