சென்னை தி. நகரில் ஸ்மார்ட் சிட்டி பெயரில் 900 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரேநாள் மழையில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து 2017 – 2021 ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி PWC டேவிடார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு திட்டங்களில் தி.நகரில் […]