Hirsh Vardhan Singh Launches US Presidential Campaign | அமெரிக்க அதிபா் போட்டியில் 3-வது இந்திய வம்சாவளியா்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியா் ஹா்ஷ் வா்தன் சிங் அறிவித்திருக்கிறாா். ஏற்கெனவே, போட்டியில் நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகிய 2 இந்திய வம்சாவளியினா் களத்தில் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.