சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஆளுநரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அவரை பொருட்படுத்தவே இல்லை என்பதே உண்மை. ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவிதான். ஆளுநரை இங்கு இருந்து மாற்றிவிடக்கூடாது என முதலமைச்சர் கூறியுள்ளார். ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழ்நாடு என்ற பெயரையோ […]